Thursday, January 04, 2007

நான் பேச நினைப்பதெல்லாம்...

நான் பேச நினைப்பதெல்லாம் இங்கு உங்களுக்கு தர உள்ளேன். தயாராக இருங்கள்!

நினைவுகள் தாலாட்ட
நிலவு வந்து சோறூட்ட
கடந்து போன காலம் எல்லாம்
கண்முன்னே வந்து போக
காத்திருந்து காத்திருந்து
கண்களும் பூத்து விட்ட
கனவுக்காலம் நான் காட்டப்போகிறேன்!