Tuesday, January 09, 2007

தமிழ் விக்கிபீடியா


விக்கிபீடியா
என்பது எவரும் தொகுக்கக்கூடிய, இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டமாகும். இங்கு நீங்களும் உங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் புதிதாக கட்டுரைகள் எழுதலாம்; ஏற்கனவே உள்ள பக்கங்களை திருத்தி எழுதலாம். விவரங்கள் அறிய புதுப் பயனர்களுக்கான விக்கிபீடியா அறிமுகப் பக்கத்தை பார்க்கவும்.