Friday, April 13, 2007

சாப்ட்வேர் வேலை

வந்ததும் Coffee!
வயிறு நிறைய சோறு!
வசதியான Chairரு!
வார முடிவில் Beerரு!
வருடம் எதிர்பார்க்கும் பதவி, சம்பள உயர்வு!
நினைத்தபோது Leaveவு!
கடலை போட சுற்றிலும் பெண்கள்!
சொல்கிறான் இவன் - பிச்சைகாரனை பார்த்து -
"கை கால் நன்றாகத் தானே இருக்கிறது
உழைத்து சாப்பிட்டால் என்ன?" என்று!

-- Inspired by :-)