Saturday, December 20, 2008

சிரிப்பு வெடி

இவன்: என் பையனுக்கும் அஜீத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் தெரியுமா?
அவன்: அப்படியா? என்ன அது?
இவன்: அஜீத் ‘தல’. என் பையன் “தரு-தல

சன் தொலைக்காட்சியின் கலக்கபோவது யாரு? நிகழ்ச்சியிலிருந்து சுட்டது.