Wednesday, January 12, 2011

Kavithai - Azhagu (Beauty) in Tamil

image

  ஏய் நீ வரைந்த கோலத்தில்

  எங்கே புள்ளிகளை காணவில்லை
  கண் கழிக்க உன்

  கன்னத்தில் இட்டுக் கொண்டாயோ?

No comments:

Post a Comment