Wednesday, March 30, 2011

உன்னை காணவே இரவு முழுதும் - கவிதை

உன்னை காணவே இரவு முழுதும் பயணம் செய்து வந்தேன்
இந்த நகரம்!.. ஐயோ!.. அது நரகம்!.. கொடுமை!..

நான் உன்னை முதலில் அழைத்திருக்க வேண்டும் ஆனால்
நான் உனக்காக செத்து கொண்டிருக்கிறேன்!

அந்த நீண்ட நெடும் நேர்க்கோட்டு வீதிகளில்
நான் பயணத்தின்போது ஒரு கனவு கண்டேன்!

உனது இனிப்பு முத்தங்கள்! இதமான அணைப்பு!
உனக்கான அந்த நினைப்பே என்க்குள் ஒரு ஜுரமாய் மாறி உடலை எரித்தது!

இரவு முழுதும் பயணித்தேன்.. உன்னை அடையவே..
அடடா.. அது சரியா?

உன் அறையில் நுழைந்து.. உன் உறக்கம் கலைத்தேன்..
உன்னுடன் காதல் கொள்ளவே.. ஏனடா.. அதுவும் சரியா?

இந்த உலகில் எது நம்மை பிரிக்க முடியும்?
என்னால் எங்கு சென்றாலும் கேட்க முடிந்தது
நம் ஒற்றை இதயம் துடிக்கும் ஒலி!

குளிர் தாக்கும் கரிய இரவுகள்..
நான் உன்னுடன் இருந்த தருணங்கள்..
அந்த நினைவை யாரலும் அழிக்க முடியாதடா!..

இரவு முழுதும் பயணித்தேன்.. உன்னை அடையவே..
அடடா.. அது சரியா?

உன் அறையில் நுழைந்து.. உன் உறக்கம் கலைத்தேன்..
உன்னுடன் காதல் கொள்ளவே.. ஏனடா.. அதுவும் சரியா?

உனது இனிப்பு முத்தங்கள்! இதமான அணைப்பு!
உனக்கான அந்த நினைப்பே என்க்குள் ஒரு ஜுரமாய் மாறி உடலை எரித்தது!

-- Inspired by Celine Dion's "I Drove All Night"

Tuesday, March 22, 2011

I asked for... And God gave me....

A man found a cocoon of a butterfly. One day a small opening appeared. He sat and watched the butterfly for several hours as it struggled to force its body through that little hole. Then it seemed to stop making any progress. It appeared as if it had gotten as far as it could, and it could go no further.

So the man decided to help the butterfly. He took a pair of scissors and snipped off the remaining bit of the cocoon.

The butterfly then emerged easily. But it had a swollen body and small, shriveled wings.
The man continued to watch the butterfly because he expected that, at any moment, the wings would enlarge and expand to be able to support the body, which would contract in time.

Neither happened! In fact, the butterfly spent the rest of its life crawling around with a swollen body and shriveled wings. It never was able to fly.

What the man, in his kindness and haste, did not understand was that the restricting cocoon and the struggle required for the butterfly to get through the tiny opening were God's way of forcing fluid from the body of the butterfly into its wings so that it would be ready for flight once it achieved its freedom from the cocoon.

Sometimes struggles are exactly what we need in our lives. If God allowed us to go through our lives without any obstacles, it would cripple us.
We would not be as strong as what we could have been. We could never fly! 

I asked for Strength.........And God gave me Difficulties to make me strong.

I asked for Wisdom.........And God gave me Problems to solve.

I asked for Prosperity.........And God gave me Brain and Brawn to work.

I asked for Courage.........And God gave me Danger to overcome.

I asked for Love.........And God gave me Troubled people to help.

I asked for Favors.........And God gave me Opportunities.

I received nothing I wanted ........I received everything I needed! 

Thursday, March 03, 2011

Picture - Poem Contest with Winner's Poem

I drew a picture in iPad. I hosted that in my facebook profile & asked my friends to write poem for that. Here are the rules: It can be in any language but condition is not more than 10 lines & 60 words.

I got around 10 - 15 entries for that & I kept the entries open for 1 month long. In those entries based on popular demand & conditions that I laid out for the contest, I selected Kaushik Srinivasan's poem. Find below is the picture with poem:Windows themed flying kite
Once a upon a time so bright
Then came Google with shining light
and came Facebook with its might
Windows is now in fright
Asking money for copyright !


By Kaushik Srinivasan on Feb 12th 2011.

Few of other entries I got:
Sethu Karthikeyan
தனக்குள்ள பற்பல ஆசை எண்ணங்களை வண்ணகளாக வரைந்து
"நிறைவேறும்" எனும் நம்பிக்கை நூலால் உயர பறக்கவிட்டு
படைத்தவன் வீட்டு கதவை தட்ட ஒரு முயற்சிதான் இந்த பட்டம்...!!!
அறுந்து விழுந்தாலும் என்றாவது ஒரு நாள் திறக்க படும் அந்த கதவுகள்...!!!Raja Radhakrishnan
எல்லோர் வாழ்கை காத்தாடி போன்றது
நீ மட்டும் உன் காத்தாடி வைத்துக் கொண்டு விளையாடினால் சுகம் தரும்
வேறு ஒரு காத்தாடி உடன் நீயா நானா
என்று டீல்(போட்டி)விட்டால் அறுந்து விடும்

Muthukumar
நூலறுந்த பட்டம்
===============
நான் ஒரு நூலறுந்த பட்டம் என தெரிந்தும்
காதல் எனும் கயிறு கட்டி
ஆசை எனும் வெளியில்
...பறக்க விட்டு பார்க்கும் கடவுளுக்கும்தான்
என் மேல் அத்துணை என்ன வெறுப்போ ..?

George Sebastian

(Malayalam)
Potti poyoru pattam,kuttappantey pattam
ayyo poyey pattam pottipoey pattam.

pottipoyuru pattam nokki
pottipoyuru kuttappa
...
pattam poyal pottey..
andikkinnu pattayadikkan
porunnundo kuttappa.... 


Hariharan Natarajan


See his poem in his blog post: http://hnatarajan.blogspot.com/2011/02/blog-post_27.html