Friday, April 04, 2014

ஞானி.. முக்தி ..

எப்பொழுது உனது நிர்வாணம் உனக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தவில்லையோ
அப்பொழுது நீ ஞானி ஆவாய்
எப்பொழுது அடுத்தவர் நிர்வாணம் உனக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தவில்லையோ

அப்பொழுது நீ முக்தி அடைவாய்

No comments:

Post a Comment