Wednesday, October 12, 2016

கவலை - கவிதை

கவலை

மைதியை குலைப்பது கவலை
ற்றலை அழிப்பது கவலை
டும்பை தருவது கவலை - எதிலும்
டுபாட்டை குறைப்பது கவலை
டல்நிலை கெடுப்பது கவலை
க்கத்தை சிதைப்பது கவலை
திர்வினை கொடுப்பது கவலை - வாழ்வின்
ற்றத்தை தடுப்பது கவலை
ம்பொறி அழிப்பது கவலை - மனதை
டுங்கச் செய்வது கவலை
ய்வினை சிதைப்பது கவலை
தடம் இல்லாதது கவலை

வாருங்கள்!

கவலை களை எடுப்போம்!
நம்பிக்கை விதை விதைப்போம்!

No comments:

Post a Comment